கனடா

கனடாவின் சனத்தொகை குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

கனடாவின் சனத்தொகை தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2025 முதல் காலாண்டில் கனடாவின் மக்கள் தொகை வளர்ச்சி மிகவும் மந்தமாகியுள்ளது என புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி 1 முதல் ஏப்ரல் 1 வரையிலான காலத்தில், கனடாவின் மொத்த…