சினிமா

வேற லெவல் கலெக்ஷன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தனுஷ் நடிப்பில் கடந்த 20 ஆம் திகதி வெளிவந்த படம் குபேரா. இப்படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்க நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவி ஸ்ரீ…