மிட்சல் ஸ்டார்க் T-20 ​போட்டிகளில் இருந்து ஓய்வு

அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் சர்வதேச இருபதுக்கு 20 ​கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த இருப்பதாகவும்…