இந்தியா

அகமதாபாத் விமான விபத்து; கருப்புப் பெட்டியின் தரவுகள் சேகரிப்பு!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த விபத்து குறித்து இந்தியாவின் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. விபத்திற்குள்ளான விமானத்தில்…