உலகம்

காஷ்மீரில் துப்பாக்கி சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் நேற்று 15 ஆம் திகதி இந்திய பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பஹல்காம் தாக்குதலில் தொடர்பு உள்ளதா என விசாரணை…